தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
உள்நோக்கத்துடன் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும் காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
புளியந்தோப்பு வாராகியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அவரது மனைவி நீலிமா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.





