--- --:--:-- --

தொழிலதிபரை காரில் கடத்திய கும்பல்..!

6

சென்னை வளசரவாக்கம் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை, எண் பலகை இல்லாத காரில் கடத்திய ஒரு கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon