--- --:--:-- --

தமிழ்நாட்டில் 99.81% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் – தேர்தல் ஆணையம்

8

மிழ்நாட்டில் வாக்காளர் திருத்தத்திற்காக 99.81% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.39 கோடி வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon