--- --:--:-- --

அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்’ – நாஞ்சில் சம்பத் பேட்டி

9

றிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள். என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன் . திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர். 6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை.

 

பெரியார் , அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துளேன். புதிதாய் பிறந்ததை போல் எண்ணி பூரிக்கிறேன்.தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளது. பரப்புரை செய்வதற்கு விஜய் எனக்கு அனுமதி அளித்துள்ளார்.

 

என்னை முடக்கி வைத்திருந்தனர். இயக்குவதற்கான வாய்ப்பை விஜய் தந்துள்ளார் இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய்யிடம் உள்ளது.” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon