--- --:--:-- --

சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது – மத்திய அரசு

9

ரு செயலி போனில் இருப்பதால் மட்டுமே, அது தானாகவே இயங்கும் என்று அர்த்தமல்ல. சஞ்சார் சாத்தி செயலி உளவு பார்ப்பதை அனுமதிக்காது.

 

எந்த கண்காணிப்பையும் மேற்கொள்ளாது. பயனர்கள் விரும்பினால் அதை நீக்கலாம். இதன்மூலம் 24 லட்சம் காணாமல் போன போன்கள் ட்ரேஸ் செய்யப்பட்டு, 6 லட்சம் போன்கள் மீட்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon