தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!
அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த விதித்த தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை நீதிபதி செந்தில்குமார் தள்ளுபடி செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




