நெல்லை மாவட்டம் காசிநாதபுரத்தில் 2015ம் ஆண்டு கோயில் திருவிழாவில் வரி வசூலில் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிவேல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.மனோஜ் குமார் உத்தரவிட்டார்.