52 ஆண்டுகள் அ.தி.மு.க பயணத்தை முடித்துக்கொண்ட செங்கோட்டையன்..!
எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து 1972-ம் ஆண்டு முதல், 52 ஆண்டுகள் அதிமுகவில் கட்சி பணி ஆற்றிய கே.ஏ.செங்கோட்டையன், 9 முறை எம்.எல்.ஏ பதவியில் இருந்துள்ளார்.
1977-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கோட்டையன், அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் கோபிச்செட்டிபாளையும் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்





