கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 5ஆம் நாளாக தடை
நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல 5ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை மற்றும் நம்பியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினர் தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.





