நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி கபூர்..!
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை ஆவார் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின், தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். மேலும், வார், ஷம்ஷேரா, ரெய்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் வாணி கபூர். லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




