கௌரி கிஷன் விவகாரம்-நடிகர் சங்கம் கண்டனம்
பத்திரிகையாளர் என்ற போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பது கவலை தருகிறது எங்கள் சகோதரி ஒருவருக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க முன்னெடுப்புகளை தொடங்குவோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.






