வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழக கல்லூரிகளில் ஆஸ்திரேலிய பாடத் திட்டம்..!
3 மாதங்களில் ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி தகவல்
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..!
கடலூர்: பைக் மீது ஏ.டி.எம் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி






