--- --:--:-- --

கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை

4

தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் இரவு பெய்த கனமழையால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

 

நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon