--- --:--:-- --

ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

5

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு சென்ற காரில் இருந்த மூவர் உயிரிழந்தனர்.

 

பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இறந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.

Right Menu Icon