--- --:--:-- --

ஆர்.எஸ்.எஸ் குறித்த ஸ்டாலின் விமர்சனத்திற்கு வானதி சீனிவாசன் பதில்

5

ஆர்.எஸ்.எஸ் குறித்த முதல்வரின் விமர்சனத்திற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவிக்கையில், “கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டவர் ஆர்.எஸ்.எஸ் தான்.

 

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட ராஜ்நாத் சிங் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் தான்” என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon