--- --:--:-- --

திருப்பதி கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது!

6

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. செப்.24 இல் தொடங்கிய பிரம்மோற்சவத்தில் மாட வீதிகளில் வலம் வந்து சாமி அருள்பாலித்தார்.

 

8ம் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகாரதத்தில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிப்பு. நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon