--- --:--:-- --

நாளை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்!

4

99% பொருட்கள் 5% ஜி.எஸ்.டி விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.

 

 

12% ஜி.எஸ்.டி.யில் இருந்த 99% பொருட்கள், 5% ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளை முதல் குறையும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Right Menu Icon