--- --:--:-- --

தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து நயினார் ஆலோசித்தார்-இ.பி.எஸ்.

2

பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.

 

2026 தேர்தலில் தி.மு.க.வுக்கும்-த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது என்று சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Right Menu Icon