--- --:--:-- --

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

13

விக்ரம் வேதா, K 13, மாறா போன்ற பல படங்களில் நடித்து இருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னட நடிகையான அவருக்கு தமிழிலும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தாராள கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த உச்சகட்ட கிளாமர் ஸ்டில் வெளியாகியுள்ளது.

Right Menu Icon