--- --:--:-- --

தொகுப்பாளினி அஞ்சனாவின் ட்ரெண்டி போட்டோஷூட்..!

12

சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி இவர் தற்போது மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

 

இவர் கயல் பட புகழ் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். திருமணம், குழந்தை என இருக்கும் அஞ்சனா சின்னத்திரை பயணத்திலும் கலக்கி வருகிறார். தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon