--- --:--:-- --

நேபாளத்தில் அமைதி – ஜனாதிபதி ராம் சந்திர பவுடெல் வேண்டுகோள்

4

னநாயகத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கிளர்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

நாட்டில் அமைதி, ஒழுங்கை பேண நிதானத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள் என ராம் சந்திர பவுடேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Right Menu Icon