நேபாளத்தில் அமைதி – ஜனாதிபதி ராம் சந்திர பவுடெல் வேண்டுகோள்
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். கிளர்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அமைதி,...






