விடுமுறை.. செப்.12 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு..!
வார விடுமுறையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசலின்றி செல்ல ஏதுவாக சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும். என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, செப். 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.






