--- --:--:-- --

அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: சேகர்பாபு

3

.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார்; 234 தொகுதிகளிலும் வெல்வதாக பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.

 

தி.மு.க.வை வசைபாடிய அண்ணாமலையே தி.மு.க. வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார். தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம் என்று கூறினார்.

Right Menu Icon