Ex MLA சாமிநாதன் விலகினார்..!
புதுச்சேரி பாஜகவின் முகமாக அறியப்படும் சாமிநாதன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் 3 முறை மாநில தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
2021 தேர்தலில் NR காங்கிரஸ் – BJP கூட்டணி ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தவர். நியமன MLA பதவியை பறித்த பிறகு கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், ஊழலற்ற புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.






