மீண்டும் அரவக்குறிச்சி? கணக்கு போடும் அண்ணாமலை
தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்நிலையில், சொந்த தொகுதியிலேயே தோல்வி என்ற இமேஜை மாற்ற, வரும் தேர்தலில் அண்ணாமலை மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
MLA இளங்கோ மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் வாக்குகள் தங்களுக்கு வரும் என தலைமை நம்புவதாகவும் கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.






