TNPSC-யில் அய்யா வைகுண்டர் அவமதிப்பு: அண்ணாமலை
TNPSC தேர்வில் TN அரசு பொறுப்பின்றி நடப்பது வேதனையளிப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் ‘The god of hair Cutting’ T மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனிடையே, பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.






