--- --:--:-- --

தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும்: PM மோடி சூளுரை

6

தீவிரவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்து, அவர்களை வேரறுக்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் PM மோடி ஆவேசமாக கூறினார்.

மாநாட்டில் பேசிய அவர், பாதுகாப்பு, பரஸ்பர இணைப்பு, வாய்ப்பு ஆகியவற்றை இந்த மாநாடு உலகிற்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Right Menu Icon