உடுமலையில் பேட்மிட்டன் விளையாடிய அமைச்சர்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் அகடமி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கயல்விழி பொள்ளாச்சி எம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது நவீன பந்து எரியும் இயந்திரத்துடன் அமைச்சர் கயல்விழி,எம்பி, பேட்மிட்டன் விளையாடிய காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




