--- --:--:-- --

அனைத்து பள்ளிகளுக்கும் வெளியான அறிவிப்பு..!

10

மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் கற்றலில் முன்னேற்றம் இல்லாதது குறித்து காரணம் கூறுவதை தவிர்த்து, அவர்களை கற்றலில் முன்னேற்ற முனைப்பு காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon