நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிளை பலி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
மேலும் இரும்பு கடையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மோதி விபத்தில் பலியான சம்பவம் சேலம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




