--- --:--:-- --

வேளாங்கண்ணி கடலில் நாளை முதல் குளிக்கத் தடை!

4

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

 

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்படுதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon