வெள்ளை மாளிகையில் டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு
இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது இன்னும் சற்று நேரத்தில் புதினுடன் பேச உள்ளேன், புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.
பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




