வட மாநிலத்தவர் TN-ல் வாக்காளர்களாவது ஊழல்
வட மாநிலத்தவரை TN-ல் வாக்காளர்களாக சேர்ப்பது தவறானது எனவும், இதுவும் ஒரு வகை ஊழல்தான் என்றும் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேசிய அவர், உடுமலை SSI கொலை, கோவையில் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுவதாக சாடினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?






