உடனே காப்பாத்துங்க.. PM மோடியிடம் துரை வைகோ மனு!
ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் TN மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்கக் கோரி PM மோடியிடம் MP துரை வைகோ மனு அளித்துள்ளார். கடலூரை சேர்ந்த கிஷோரை, உக்ரைனுக்கு எதிரான போருக்கு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், துரை வைகோ PM மோடியை நேரில் சந்தித்து இந்த மனுவை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




