--- --:--:-- --

பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவி போட்டோஷூட்..!

7

பாரதி கண்ணம்மாவில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் வினுஷா தேவி. அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். வினுஷா தற்போது ஷார்ட் உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் தற்போது வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon