--- --:--:-- --

பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும் வரை சிறை தண்டனை

12

பாலியல் வழக்கில் சிக்கிய கர்நாடக Ex MP பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் PM தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon