சுஷாந்த் வழக்கு: நடிகை ரியாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில், CBI சமர்ப்பித்த அறிக்கையை தொடர்ந்து, மும்பை மேஜிஸ்திரேட் கோர்ட் நடிகை ரியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 12-க்கு முன் அவர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2025 மாதம், சுஷாந்த் வழக்கில் ரியாவிற்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என CBI குறிப்பிட்ட நிலையில், தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் நடிகை ரியா அதிர்ச்சி அடைந்துள்ளார்.






