முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..புரளி!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்த நபர். முதல்வரின் வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தபின் புரளி என தெரிய்வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




