--- --:--:-- --

முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாள்களில் டிஸ்சார்ஜ்: உதயநிதி

7

முதல்வர் ஸ்டாலின் மிக மிக நலமுடன் இருப்பதாக Dy CM உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்களின் பேரன்பினால் 2 நாள்களில் வீடு திரும்ப உள்ளார் என்றார்.

 

மேலும், ஹாஸ்பிடலில் இருந்தவாறே அரசு கோப்புகளில் கையெழுத்திடும் CM, டிவியில் கட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Right Menu Icon