--- --:--:-- --

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

8

87-வது பிறந்தநாளை கொண்டாடும் ராமதாஸுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். கருணாநிதியுடன் ராமதாஸ் மேடையில் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, ‘மருத்துவர் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!. நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கை பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்’ என வாழ்த்தியுள்ளார்.

 

CM ஸ்டாலின், ஹாஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தவாறே ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Right Menu Icon