எழுதி வைத்த வசனத்தை பேசுகிறார் விஜய்: அப்பாவு
சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய்க்கு தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
எழுதிக் கொடுத்த வசனத்தை, மேடைக்கு மேடை விஜய் வாசித்து செல்வதாகவும் சாடியுள்ளார். விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது அமித் ஷாவை புஸ்சி ஆனந்த் சந்தித்து பிரச்னையை சரிசெய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.





