--- --:--:-- --

நாடகம் போடும் திராவிட மாடல்: L.முருகன் விமர்சனம்

8

திராவிட மாடல் ஆட்சியில், பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா, இரண்டா?, எதற்குதான் தீர்வு கிடைத்துள்ளது என L.முருகன் சாடியுள்ளார். 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆனால், காலனி என்ற சொல்லை நீக்கப் போவதாக நாடகம் நடத்தியதைப்போல், இப்போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்துவதாக விமர்சித்த அவர், SC மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
Right Menu Icon