--- --:--:-- --

ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை

7

நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பரவாழ்க்கை கிராமத்தில் சாலை வசதி இல்லாததற்கு திமுக அரசை அண்ணாமலை சாடியுள்ளார். கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ₹5,886 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக, தினந்தோறும் ஒரு நாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை CM ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon