--- --:--:-- --

Kill bill’ நடிகர் மைக்கேல் மேட்சன் மரணம்: அதிர்ச்சி தகவல்!

11

‘Kill bill’ நடிகர் மைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளிவந்து ரசிகர்களை அதிரவைத்துள்ளது. அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்னையால் தான் அவர் மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Reservoir Dogs’, ‘Kill bill’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் கடந்த 3ம் தேதி மரணமடைந்த நிலையில், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Right Menu Icon