--- --:--:-- --

அச்சுதானந்தன் உடல்நிலை மேலும் மோசமடைந்தது..!

8

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஹாஸ்பிடலில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், பல உறுப்புகள் சரியாக செயல்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon