--- --:--:-- --

 நடிகரை மறைமுகமாக தாக்கிய மனைவி

9

குடும்ப பிரச்னை காரணமாக மனைவியைப் பிரிந்துவிட்டார் நடிகர் ரவி மோகன். மகனின் பிறந்தநாளில் ரவி தனது மகன்களை சந்தித்துப் பேசியிருந்தார்.

 

இந்நிலையில், ‘சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தெரியும்’ என ஆர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரவி மோகனின் மகன்கள் சந்திப்பு குறித்துதான் ஆர்த்தி இப்படி மறைமுகமாகப் பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon