அச்சுதானந்தன் உடல்நிலை மேலும் மோசமடைந்தது..!
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஹாஸ்பிடலில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில்...





