சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!
சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றுள்ள இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆக்சியம் 4 திட்டம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்தியா விமானப்படை அதிகாரி சுபான்ஷு சுக்லா நேற்று முன்தினம் சென்றடைந்தார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளார். விண்வெளி பயணம், அவரது உடல்நலம் குறித்தும் பிரதமர் கேட்டறிந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




