5 தொகுதிகள் இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
கேரளா, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.
இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தின் விஸ்வதார், காடி, கேரளாவின் நீலாம்பூர், மே.வங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய 5 தொகுதிகளில் வெல்லப்போவது யார்?
📱 Share on WhatsApp 𝕏 Share on X




